Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நன்மாறன் கோட்டைக் கதை

(0)
nan maaran kottaik kathai
Price: 260.00

Publisher
Book Type
சிறுகதை
Publisher Year
2019
Number Of Pages
215
Weight
250.00 gms
பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள் பலவும் மிகச் சாதாரணமாகச் சமூகத்தில் கொஞ்சம்கூட முகச்சுளிப்பும் அருவருப்பும் இல்லாமல் நடப்பதை இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில் இமையம் சொல்லியிருக்கிறார். பயம், வெறுப்பு, ஏமாற்றம், பழிவாங்கல் என்று உணர்வுக் கொந்தளிப்பால் வெளிப்படும் மனித முகங்கள் நிதர்சனமானவை. அவை என்றுமே ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை என்பதை இக்கதைகள்மூலம் இமையம் வலுவாக எடுத்துச்சொல்கிறார்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.